GOLDEN SUNRISE

பிரம்ம முகூர்த்தம் வேளை என்பது சிறப்பான நேரமாகும்..அதிகாலை4:30 முதல் 6:00 வரை உள்ள நேரமே பிரம்ம முகூர்த்த நேரமாகும்..இந்த நேரத்தில் இறைவன் மற்றும் தேவர்களை பூஜிக்கவும் வழிபடவும் சிறப்பானதாகும்..தெய்வ வழிபாடு,  யோகா..தியானம்..பயிற்சிகள்..செய்தால் பலன் பன்மடங்கு கிடைக்கும்..வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த நேரத்தைதான் பயன்படுத்தி உள்ளனர்..நாமும் நம் வாழ்வு மேம்பட இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி வளமும், நலமும் காண்போம்...

Popular posts from this blog